Breaking News

அடைக்கலமாக வந்த மா ணவ சி றுமியை சீ ரழித்த அ திபர்

வவுனியா பாவக்குளம் படிவம் 2 இல் சி றுமியொருவரை பா டசாலை யொன்றின் அதி பர் து ஸ் பிரயோகத்திற்கு ள்ளாக்கியது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸில் மு றைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது,
செட்டிகுளம் படிவம் 2 வசிப்பவரும் காக்கையன்குளத்தில் பாடசாலை யொன்றில் அ திபராக கடமையாற்றும் நப ரொருவர் அதே கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை பிரிந்து வாழும் 16 வயதுடைய சி றுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளர்.

இந்நிலையில் சி றுமி மீது அதிபரினால் பாலி யல் ரீதி யான து ன்புறுத் தல் மேற்கொள்ளப்படுவதாக அயலவர்களினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் சிறு வர் பாது காப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சி றுவர் பாது காப்பு தொடர்பான அதிகாரிகள் குழு குறித்த கிராமத்திற்கு சென்று சிறு மியுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் சி றுமி 15 வயதில் இருந்து உடல் ரீதியாக பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிறு வர் பாது காப்பு அதிகாரிகள் குழு செட்டிகுளம் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சிறு மியை ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் சிறு வர் பா துகாப்பு அதிகாரிகள் தமது தரப்பு வாக்குமூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து சிறு மியிடம் செட்டிகுளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந் தேக நப ரான அதி பரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.