Breaking News

யாழில் வா ளுடன் சென்ற பூ சகரிற்கு நேர்ந்த கதி

யாழில் பூ சகர் ஒருவரை வா ளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

File image
File image
நேற்று இரவு குப்பிளானில் இந்த சம்பவம் நடந்தது.
இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வா ளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோ தனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூ சாரியிடம் பயங்கர ஆ யுதம் இருப்பதை கண்டு அ திர்ந்து, கைது செய்துள்ளனர்.
அவர் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று, அவரை மீட்டனர்.
எனினும், வா ள் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிசார் ஒப்படைக்கவில்லை. அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.