Breaking News

சோ தனை என்ற பெயரால் வீட்டுக்குள் நு ழைந்தவர்களால் ஆ சிரியைக்கு ஏற்பட்ட வி பரீதம்

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீடொன்றுக்குள் சோ தனை என்ற பெயரில் சென்று அங்குள்ள ஆ சிரியை ஒருவரை பா லியல் வல் லுறவுக்கு ட்படுத்தி அங்கிருந்த பெருந்தொகை பொருட்களையும் கொ ள்ளை யடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அக்மீமன பொலிஸ் பிரிவில் உள்ள இகலகொட என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.
வீட்டில் தனியே ஆ சிரியை இருந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டுக்குள் சோ தனை என்ற பெயரில் நுழைந்து ஆ சிரியை பா லியல் வல் லுறவுக்கு ட்படுத்தி பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பில் குறித்த ஆ சிரியை பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் ச ம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சந் தேக நபர்களை கைது செய்ய அக்மீமன பொலிஸ் ஓ.ஐ.சி தலைமை ஆய்வாளர் அதுல ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …