Breaking News

பி ஞ்சுகளின் க ழுத்தறுத்து கொ ன்று, தானும் த ற்கொ லை செய்த கொ டூர த ந்தை!

இரண்டு பி ள்ளைகளைக் கொ ன்றுவிட்டு தனது உயிரையும் த ந்தை மாய்த்துக் கொண்ட கோ ரச் சம்பவம் கொக்கரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகினி செஹென்ஷா (03) மற்றும் தனுஜ ஒஷான் (06) ஆகிய இருவரையும் கூரிய ஆ யுதத்தால் வெ ட்டிக் கொ லை செய்த பின்னர் த ந்தையார் சமன் குமார விக்கிரமசிங்க (32) தனது, உ யிரை மா ய்த்துக் கொண்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் இடம்பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே,இவரின் ம னைவி (பிள்ளைகளின் தாய் ) கொழும்பில் வேலைக்காக சென்றுள்ளார். பாட்டி ஒருவரின் கண்காணிப்பிலேயே பி ள்ளைகள் இருந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்று இரவே பாட்டி வீடு திரும்பியுள்ளார்.
த ந்தையுடன் பி ள்ளைகள் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலே தனது பி ள்ளைகளை இவர் கொ லை செய்து தானும் த ற்கொ லை செய்துள்ளார்.
இவர் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிள் ளைகள் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் கழு த்துக்களை வெட் டிக் கொ லை செய்துள்ளார்.
அதற்காக அவர் தேங்காய் உரிக்கும் கத் தியை பயன்படுத்தியிருப்பதாக பொலிஸ் ஆரம்ப விசா ரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டுக்குள்ளேயே- குழ ந்தைகள் கொ ல்லப்பட்ட அறைக்கு அருகில் தந்தையும் தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
ம னைவி கொழும்பில் வேலைக்கு சென்றதை க ணவன் விரும்பியிருக்கவில்லை. போதிய வருமானமில்லாததால் குடும்பம் சிரமத்தை சந்தித்ததையடுத்து, ம னைவி கொழும்பில் வேலைக்கு சென்றார். அவர் வேலையை விட்டுவிட்டு வீடு வருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் தம்பதியினருக்கிடையில் தொடர்ந்து மோ தல் இடம்பெற்று வந்தது.
கடந்தவாரமும் ம னைவி விடுமுறையில் வீடு திரும்பியிருந்தார். அப்போது, ம னைவியை வேலையை விட்டுவிட்டு வீடு திரும்புமாறு அவர் வலியுறுத்த, இருவருக்குமிடையில் பெரிய சத்தத்தில் தர்க்கம் நடந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினத்தன்று காலையில், ம னைவியை உடனடியாக வீடு திரும்புமாறும், இல்லாவிட்டால் பிள் ளைகளை கொ ன்றுவிட்டு, தானும் த ற்கொ லை செய்யப் போவதாக தகவல் தெரிவித்திருந்தது பொலிசாரின் விசா ரணையில் தெரிய வந்துள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …