Breaking News

14 வயது மா ணவ சி றுமியை அழைத்துச் சென்று சீ ரழித்த ஆட்டோ கா வாலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் சென்ற 14வயதுடைய பாடசாலை மா ணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பா லியல் து ஸ்பிர யோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மா ணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனிமையில் மா ணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மா ணவியினை பாலி யல் து ஸ்பிர யோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மா ணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற் கொண்டதினையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியினை பொ லிஸார் கை து செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மா ணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …