Breaking News

யாழில் தொடரும் வா ள்வெட் டுக்கள்! நால்வர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இன்றிரவு 9மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வா ள்வெ ட்டு சம்பவத்தில் நால்வர் படு காயம டைந்துள்ளதாக எமது புதுமைFm செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ம து விருந்தினை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மு ரண்பாட்டினை அடுத்து இவ் வா ள்வெ ட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கமலநாதன் கஜேந்திரன் வயது 42, செந்தில்நாதன் செந்தூரன் வயது 31, அன்னலிங்கம் பிங்காலன் வயது 37, விநாயகராசா கங்கேஜன் வயது 32 , ஆகியோரே ப டுகா யங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தா க்குதலை மேற்கொண்ட நபரும் தலையில் வா ள்வெ ட்டு காயத்துடன் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியசாலைக்குள் பரபரப்பு நிலவியதாகவும் எமது புதுமைFm செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …