Breaking News

ஹோட்டல் ஊழியர் வெ ட்டிக் கொ லை.. வேன் ஒன்றில் வந்த சந் தேக நபர்கள் தப் பியோட்டம்.

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோ தல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெ ட்டிக்கொ லை செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் உட்பட மேலும் இருவர் வெட் டுக்காய ங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனில் வந்து தக ராறில் ஈடுபட்டவர்கள் வெட் டிக் கொ லை செய்தபின்னர் வேனுடன் தப் பிச் சென்றுள்ளனர்.

நாட்டில் ம துபானம் அருந்த அனுமதி இருப்பதால் தங்களை ஹோட்டலினுள் ம துபானம் அருந்த அனுமதிக்குமாறு த கராறு செய்துள்ளனர்.

எனினும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளர் இங்கு ம துபானம் அருந்த வேண்டாமென தெரிவித்துள்ளனர்.

இதன்போது வேனில் வந்தவர்களால் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெ ட்டி கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் வாள்வெட்டு காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …