Breaking News

நாடு எங்கே போகின்றது!? 15 வயது சி றுவ னுடன் உ ல்லா சம்!! பிரத்தியேக வகுப்பு ஆ சிரி யையை வலைவீசி பிடித்த பொலிசார்

15 வயது சிறுவனிடம் த கா த மு றையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசி ரியை வெலிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறு வன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய மு றைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசி ரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன??

மாத்தறை வெலிகம பகுதியில்‌ தனியார்‌ வகுப்பு நடாத்தி வந்த ஆசி ரியை ஒருவர், தன்னிடம் கல்வி பயின்ற 15 வயது மா ணவனுடன்‌ ஓடிச்‌ சென்றுள்ளார்‌. ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார்‌ வலைவீசி பிடித்துள்ளனர்‌. எனினும்‌, தாம்‌ ஒன்றாக வாழப்‌ போவதாக அவர்கள்‌ அடம்பிடித்து வருவதாக தெரியவருகின்றது‌.

ஒரு பிள்ளையின்‌ தாயாரான 28 வயதான ஆசி ரியை மா ணவனை கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளிற்கு அழைத்து சென்று உ ல்லா சமாக இருந்துள்ளார்‌. தனது பிரதேசத்தில்‌ உள்ள சுமார்‌ 8 பேருக்கு ஆசி ரியை மேலதிக வகுப்புக்களை நடாத்தி வந்துள்ளார்‌.

கொரோனா தொற்று காரணமாக தமது பிள்ளைகளை வெளியிடங்களிற்கு அனுப்பாமல்‌ குறிப்பிட்ட ஆசி ரியையிடம்‌ அந்த பகுதி பெற்றோர்‌ அனுப்பியுள்ளனர்‌. குறிப்பிட்ட மா ணவனையும்‌ தொலைவிலுள்ள வகுப்பிற்கு அனுப்பாமல்‌, அயலிலுள்ள ஆசி ரியையிடம்‌ அனுப்பியுள்ளனர்‌.

ஆரம்பத்தில்‌ ஒரு பாடத்திற்கு மட்டுமே மா ணவன்‌ மேலதிக வகுப்பிற்கு சென்றுள்ளான்‌. எனினும்‌, மேலதிக வகுப்பை பற்றி‌ மா ணவன்‌ வீட்டில்‌ புகழ ஆரம்பிக்க, ஏனைய வகுப்புக்களிற்கும்‌ அவரிடமே மா ணவன்‌ அனுப்பப்பட்டான்‌.இதையடுத்து, கணிசமான நேரத்தை மேலதிக வகுப்பிலேயே மா ணவன்‌ கழித்து வந்துள்ளான்‌.

ஆசி ரியையின்‌ கணவர்‌ தொலைதூர பகுதியில்‌ பணிபுரிகின்றார்‌. வீட்டில்‌ சிறு குழந்தை, ஆசி ரியையின்‌ தாயார்‌ ஆகியோரே இருந்தனர்‌. மேலதிக வகுப்பு நடக்கும்‌ இடத்திற்கு அவர்கள்‌ வருவதில்லையென்பது பொலிஸ்‌ விசாரணையில்‌ தெரியவந்துள்ளது.

மேலதிக வகுப்பில்‌ பாட இடைவேளைகளில்‌ ஆசி ரியைக்கும்‌, மா ணவனிற்கும்‌ காதல்‌  உறவு உருவாகியுள்ளது. இது நாளடைவில்‌ உ டல்‌ உ றவு வரை சென்றுள்ளது.

மேலதிக வகுப்பிற்கு செல்ல மா ணவன்‌ காண்பித்த ஆர்வம்‌ தமக்கு ஆரம்பத்தல்‌ குழ ப்பத்தை ஏற்படுத்தினாலும்‌, ‘ஆசி ரியர்‌ நன்றாக கற்பிக்‌கின்றார்‌’ என்று மா ணவன்‌ கூறுவதால்‌, அவருக்கு பாடங்களில்‌ ஆர்வம்‌ ஏற்பட்டுள்ளதாக தான்‌ நம்பியதாக, மா ணவனின்‌ தாய்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

15 வயது சிறுவன்‌ தனது ஆசி ரியரால்‌ சில காலமாக பா லிய ல்‌ து ஷ்பிர யோகம்‌ செய்யப்பட்டு, இறுதியில்‌ ஆசி ரியர்‌ சமூக காரணிகளைப்‌ பொருட்படுத்தாமல்‌ மாணவனுடன்‌ வாழ விரும்புகிறார்‌.

“ஓடிப்போவோம்‌’ என்று மாணவனிடம்‌ ஆசி ரியர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. மா ணவன்‌ அதற்கு சம்மதிக்க இருவரும்‌ வீட்டை விட்டு வெளியேறியது முதற்கட்ட போலீஸ்‌ விசாரணையில்‌ தெரிய வந்துள்ளது.

எதிர்காலத்தில்‌ கொஞ்சம்‌ பணம்‌ தேவை, அதனால்‌ மதிப்புமிக்க ஒன்றை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு ஆசி ரியர்‌ தெரிவித்துள்ளார்‌. இதையடுத்து, வீட்டிலிருந்து சில தங்க நகைகளை மாணவன்‌ திரு டியுள்ளார்‌.

சம்பவ நாள் அன்று முச்சக்கர வண்டியொன்றை வீட்டிற்கு வரவழைத்து அதில்‌ தப் பிச்‌ சென்றுள்ளனர்‌. அதற்கு முன்னதாக ஏனைய மாணவர்களை வீடுகளிற்கு அனுப்பியுள்ளார்‌.

15 வயது சிறு வனும்‌ அவரது ச கோதரியும்‌ அன்றைய கல்வி வகுப்பிற்குச்‌ சென்றிருந்தனர்‌. மக ள்‌ மட்டும்‌ திரும்பி வந்தபோது, தாயார்‌ வினவியுள்ளார்‌. அண்ணாவிற்கு இன்னும்‌ வகுப்பு முடியவில்லை என பதிலளித்தார்‌. இதனால்‌ தாய்‌ ஆரம்பத்தில்‌ சந் தேகி க்கவில்லை.

நேரமாக ஆக சந் தே கமடை ந்த தாய்‌, மா ணவனின்‌ கைத்தொலைபேசியில்‌ அழைப்பேற்படுத்துினார்‌. பதிலில்லை. பின்னர்‌ ஆசி ரியையை அழைத்தார்‌. அதற்கும்‌ பதிலில்லை. இதையடுத்து, ஆசி ரியையின்‌ வீட்டிற்கு சென்றபோது, வயோதிப தாய்‌ எதையும்‌ அறிந்திருக்கவில்லை. இதையடுத்து, பொலிஸ்‌ நிலையத்தில்‌ மா ணவனின்‌ பெற்றோர்‌ முறையிட்டனர்‌. 6 நாட்கள்‌ அவர்கள்‌ பற்றிய எந்த தகவலும்‌ கிடைக்கவில்லை.

இதையடுத்து, வெலிகம பொலிசார்‌ நீதிமன்றத்தின்‌ அனுமதியுடன்‌ மா ணவனின்‌ தொலைபேசி எண்ணின்‌ சிக்னல்‌ விபரங்களை தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்று, விசாரணை நடத்தும்போது, கொழும்பு, கண்டி மற்றும்‌ நுவரெலியா உள்ளிட்ட பல இடங்களில்‌ தொலைபேசி செயல்படுத்தப்பட்டு மீண்டும்‌ நிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

தொலைபேசி சிக்னலின்படி நுவரெலியாவிலுள்ள ஒரு ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிசார்‌, ஆசி ரியையும்‌, மாண வனையும்‌ கைது செய்தனர்‌. 16 வயதிற்கும்‌ குறைந்த மா ணவன்‌ என்பதால்‌, ஆசி ரியை குற் றவியல்‌ வழக்கை எதிர்கொள்கிறார்‌. அவரிடம்‌ நடத்தப்பட்ட விசா ரணையில்‌, வீட்டிலிருந்து இருவரும்‌ புறப்பட்டு கொழும்பிற்கு சென்று விடுதியொன்றில்‌ ௪ில நாட்கள்‌ தங்‌கியிருந்ததும்‌, பின்னர்‌ கண்டி மற்றும்‌ நுவரெலியாவிலுள்ள சிறிய ஹோட்டல்களிலும்‌ தங்‌கியிருந்ததும்‌, அப்போது இருவரும்‌ பா லி யல்‌ உற வில்‌ ஈடுபட்டதையும்‌ ஒப்புக்கொண்டார்‌.

பா லி யல்‌ செயல்பாடுகளிற்க்கு தூ ண்டுதலாக ஆசி ரியர்‌ வகுப்பின்‌ போது மாண வர்களின்‌ மொபைல்‌ போனில்‌ ஆ பா ச வீடி யோக்களை தவறாமல்‌ காண்பித்ததாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *