Breaking News

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் கவர்ச்சி உடையில்.. முகம் சுளிக்கவைத்த ஸ்ருதிஹாசன்.!

ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள். ஸ்ருதிஹாசன் மனதளவில் தனித்துவமானவர். தன்னுடைய அப்பா புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும், அதனை வைத்து முன்னேற விரும்பாமல், தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசை கொள்பவர்.

இவருக்கு முதலில் பாப் பாடகி ஆக வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்துள்ளது. அதன்பின்னர், நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் இணைந்தார். அறிமுகமான உடனேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஸ்ருதிஹாசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் தென்னக சினிமாக்களில் நடித்து இருக்கின்றார். பின்னர், அவர் வெளிநாட்டு இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததால் சினிமாவில் ஆர்வம் இல்லாமல் போனது.

அந்த காதல் முறிந்து போகையில் மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பி இருக்கின்றார். தற்போது நடிப்பு, இசை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். ஸ்ருதிஹாசன் தன்னுடைய முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மெருகேற்றி இருக்கின்றார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் விருது வழக்கும் விழாவில் எல்லை மீறிய கவர்ச்சியில், உடம் முழுவதும் வெளியில் தெரியும் படி உடை அணிந்து சென்றுள்ளார். இது ஒரு உடைய என பெண்களை முகம் சுளிக்கவைத்துள்ளது.