Breaking News

12 வயது சி றுமி துஷ்பி ரயோகம்! யோகட் வாங்கிக் கொடுத்து கணவனுக்கு கூட்டி கொடுத்த மனைவி

12 வயதுடைய சி றுமி யொருவரை கடுமையான முறையில் பா லி யல் து ஸ்பிரயோ கத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் அவருக்கு உதவி புரிந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த பொலிஸார் தெரிவித்தனர்.

து ஷ்பிர யோகத்திற்கு உள்ளான சி றுமி சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் மகள் எனவும் சந்தேகநபரின் மனைவியால் யோகட் ஒன்று வாங்கிக் கொடுக்கப்பட்டு அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபரால் குறித்த சி றுமி து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிடிய பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

து ஷ்பிர யோகத்திற்கு உள்ளான சி றுமி மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என புதுமைfm செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சி றுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *