Breaking News

தூ க்கில் தொ ங்கிய நிலையில் 18 வயது இ ளைஞனின் ச டலம் மீட்பு !

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் நீர் நிறப்பி வைத்திருக்கும் அறை ஒன்றில் இருந்து தூ க்கில் தொ ங்கிய நிலையில் இ ளைஞன் ஒருவனின் ச டலம் மீட் கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 04.03.2020.புதன்கிழமை மாலை 03மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இ ளைஞன் வீட்டில் எவரும் இல்லாத வேளை தனது வீட்டின் சமையலறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிறப்பிவைக்கபட்டிருக்கும் அறையில் தனது தாயின் சேலையால் தூ க்கில் தொ ங்கியதாகவும் குறித்த இ ளைஞனின் ச கோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது ச டலமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சட லமாக மீ ட்கப்பட்டவர் பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த 18 வயதுடைய சசிகுமார் பிரதாப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவனின் குடும்பத்தில் மூத்த பிள்ளையெனவும் கொழும்பு பகுதியில் ஆறுமாத காலம் தொழில்புரிந்து தற்பொழுது வீட்டில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசா ரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகள் தீடிர் மரண விசாரனையாளர் திருமதி லக்சுமி தலைமையில் இடம்பெற்று பிரேத பரிசோதனைக்காக சட லம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ச டலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …