Breaking News

மா ண வியை பலா த்காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கை து

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து க ல்லூரி மா ணவியை பலா த் காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கை து செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மா ணவி கொடுத்த புகாரின் பேரில் நடிகர் விஜய் ஹரீஷை சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் போ லீசார் கை து செய்தனர்.

நடிகர் விஜய் ஹரிஷ் “நாங்களும் நல்லவங்கதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் 2-ஆண்டு படிக்கும் மா ணவியுடன் விஜய் ஹரிஷ் பழக்கத்தில் இருந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விஜய் ஹரிஷ் தனது வீட்டுக்கு கல் லூரி மா ணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளார்.

அதை வீடியோ எடுத்து வைத்து மி ரட்டி பல முறை உட லுறவு கொண்டுள்ளார். மேலும் மீண்டும் தான் உற வுக்கு வரவில்லையென்றால் சமூகவலை தளங்களில் வீடீயோவை வெளியிட்டுவிடுவேன் என மா ணவியை மிர ட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல் லூரி மா ணவி கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போ லீசார் நடிகர் விஜய் ஹரிஷை கை து செய்தனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …