Breaking News

எட்டு வய­து பாடசாலை சி றுமியை சீ ரழித்த 68 வயது நபர் மாட்டினார்

எட்டு வய­து பாட­சாலை மா ண­வியை பா லியல் து ஷ்­பி­ர ­யோ­கத்­துக்கு உட்படுத்­திய சந்­தே­கத்தில் 68 வய­து­டைய நபர் ஒரு­வர் கை தாகியுள்ளார் .

கைது செய்­யப்­பட்­டுள்ள சந் ­தேக நபரின் வீட்­டுக்குச் சி றுமி சென்­றி­ருந்த சந்­தர்ப்­பத்தில் அச்­சி­று­மியை ஏமாற்­றியே சந்­தேக நபர் பா லியல் து ஷ்பிரயோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.
இது தொடர்பில் சி றுமி தனது தாயிடம் கூறி­ய­தை­ய­டுத்து தாய் தங்கொட்டுவ பொலிஸ் நிலை­யத்தில் மு றைப்­பாடு செய்­துள்ளார்.
இந்த மு றைப்­பாட்­டை­ய­டுத்தே குறித்த  சந்­தேக நபர் நேற்று முன் தினம் கை து செய்­யப்­பட்­டுள்ளார்.
மேலும் பாதிக்­கப்­பட்ட சி று­மியை வைத்­திய பரி­சோ­த­னைக்­காக வைத்தியசா­லையில் அனு­ம­தித்­துள்ள தங்கொட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …