Breaking News

கோ ர வி பத்தில் ப லி யானவர்களின் பெயர் விபரம் வெ ளியானது – படங்கள்

வவுனியா – ஓமந்தையில் ஏற்பட்ட கோ ர வி பத்தில் உயி ரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்தவர்கள் என தக வல்கள் வெளியாகி உள்ளது.

வி பத்து தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொ லிஸார் இந்தத் த கவலை வெளியிட்டுள்ளனர்.
 
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோ தியதில் விப த்து ஏற்பட்டது.

இந்த விப த்து காரணமாக ஐந்து பேர் உயிரி ழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படு கா யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை வாகனத்திற்குள் சா ரதி சிக்கியிருந்த நிலையில், கா யமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் பேருந்தும் வானும் தீ ப்பிடித்து எரி ந்துள்ளது. இதனால் சார தி தீயில் எரிந்து உயி ரிழந்துள்ளார்.

உயி ரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4  ஆ ண்களும் ஒரு பெ ண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயி ரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற நபரும் உ யிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயி ரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது 29) கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விப த்துக்குள்ளான அரச பேருந்தின் சா ரதியும் படு காய ம் அடைந்துள்ளதாக  பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.
சம் பவத்தின் பின்னணி
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோ திய கோ ர விப த்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உயி ரிழந்துள்ளனர். அத்துடன் 23 பேர் காய மடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தற்போது ஒருவரின் நிலமை கவ லைக்கிடமாக உள்ளதினால் அ திதீவி ர சிகி ச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டுள்ளதாக இன்று (24.02) காலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி வி பத்துக் குள்ளானது.

காய மடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் சம் பவ இடத்திலேயே மர ணமடைந்ததாக வைத்தியசாலை த கவல்கள் தெரிவித்திருந்தன.
இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீவைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உட மைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீ யணைப்பு ப டையினரும், விசேட அதி ரடிப்படையினரும் இணைந்து தீயை கட் டுப்ப டுத்த முயன்ற போதும் அது பயன ளிக்கவில்லை.
விபத் துக்குள்ளான இரு வாகனங்களும் பகுதியளவில் எரி ந்து நாச மாகியுள்ளது.

இரு வாகனங்களும் ஓமந்தை பொ லிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் ஓமந்தை பொ லிஸார் மேலதிக வி சார ணைகளை முன்னெடுத்துள்ளனர்.


About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …