Breaking News

கல்லூரி மா ணவிகள் வி டுதியில் கட்டிலுக்கு கீழே க ண்டு பி டிக்கப்பட்ட மா ணவன்.! வெளியான வீடீயோ.

ஐ.ஐ.ஐ.டி மா ணவியர் வி டுதியில் ஒரு மா ணவியின் அறையில் நாள் முழுதுமாக தங்கி இருந்த மா ணவனை விடுதி கா வலர்கள் கையும் க ளவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸிவிடு எனும் நகரத்தில் உள்ள அரசு ஐ.ஐ.ஐ.டி.யில் சுமார் 6000 மா ணவ மா ணவியர் படித்து வருகின்றனர். இந்த கல்லுரியில் மா ணவர்களுக்கும், மா ணவியருக்கும் தனித் தனியாக வி டுதிகள் உள்ளது.
வி டுதியில் தங்கியிருக்கும் மா ணவியரை கல்லூரி வி தி முறையின்படி உரிய அ னுமதியில்லாமல் எவரும் சந்திக்க முடியாது.

இந்நிலையில் மா ணவியர் தங்கியிருக்கும் வி டுதியில் உள்ள ஒரு அறை சந் தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடப்பதாக பக்கத்து அறை மா ணவிகள் புகார் அளித்தனர்.
இதையடுத்து விடுதி பா துகாவலர்கள் அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி இருந்தார்.

அந்த அறை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட பாதுகாவலர்கள் ஒரு கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மா ணவனை கையும் களவுமாக பிடித்தனர். மா ணவியர் தங்கியிருந்த விடுதியில் மா ணவனை கண்டுபிடித்தது அதி ர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …