Breaking News

பொ லிஸாருக்கு கிடைத்த இர கசிய த கவல்! திடீர் முற் றுகையிட்ட பொ லிஸார்; தப் பியோடிய நபர்!

அ னுமதி ப த்திரமின்றி இ றைச்சிக்காக ழூன்று மாடுகளை லொறிவண்டி ஒன்றில் ஏற்றிசென்ற சந் தேக நபர் ஒருவர் ஹட்டன் கு ற்றதடு ப்பு பொ லிஸாரினால் கை து செய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் 21.02.2020 வெள்ளிகிழமை விடியற்காலை இடம்பெற்றதாக பொ லிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹட்டன் குற் றத்தடுப்பு பொ லிஸாருக்கு கிடைக்க பெற்ற இர கசிய தகவ லுக்கு அமைய விடியற்காலை மேற்கொண்ட சுற் றி வளைப்பின் போது குறித்த மூன்று மாடுகள் மீட் கப்பட்டுள்ளதோடு பிரதான இறைச்சி விற்பனையாளர் பாய்ந்து ஓடியுள்ளதாகவூம் குறித்த மாடுகள் ஹட்டன் வெளிஒயா பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே ஹட்டன் பகுதியில் வைத்து கை து செய்யப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் குற் றதடுப்பு பொ லிஸாரின் ஆரம்பகட்ட வி சாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கை து செய்யப்பட்ட சந் தேக நபரை ஹட்டன் நீதிம ன்ற நீத வான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் குற் றதடுப்பு பொ லிஸார் மேற்கொண்டு வருவதோடு சம் பவம் தொடர்பிலான மேலதிக விசா ரனைகளை ஹட்டன் குற் றத்தடுப்பு பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …