Breaking News

தாய் த ந்தையரின் வி பரீத ஆ சையால் யாழ் யு வதி எடுத்த வி பரீத முடிவு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெ ண் ஒருவர் தனது உ யிரை மாய் த்துக்கொண்ட ச ம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.

சம் பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த மிகவும் நற்குணம் நிறைந்த தமது ம களை கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு பெ ண்ணின் பெற்றோர் கடந்த 5 வருடங்களின் முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குறித்த கனடா மா ப்பிளையோ ஏற்கனவே கனடாவில் திருமணம் முடித்தவர் என கூறப்படுகின்ற நிலையில், யு வதி ஆட்சேபம் தெரிவித்தபோதும் பெற்றோர் அதனை காதில் வாங்காமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன் கனடா சென்ற மா ப்பிள்ளை ஒருமாதத்தின் பின்னர் வி வாகரத்து கேட்டு பெ ண்ணிற்கு தொ ல்லை கொடுத்துள்ளார்.

இதன் கார ணமாக மனவிரக்திக்கு ஆளான குறித்த யு வதி த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் உயி ரிழந்த குறித்த யு வதி மிகவும் நற் குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதி யானவர் என கூறும் அயலவர்கள் வெளிநாட்டு மோ கத்தால் தங்கள் பிள்ளையின் வாழ் க்கையை பெற்றோரே சீர ழித்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் நல்ல முறையாக வாழ வேண்டிய பி ள்ளைகள் தற் பொழுது யாழில் தாண்டவமாடும் வெளிநாட்டு மோ கத்தாலும், பெற்றவர்களின் சொல்லை தட்டமுடியாத காரணத்தாலும் பல இளம் தளிர்கள் தங்கள் வாழ்க்கையை அ ழித்துக் கொள்வது பெரும் வே தனை அழி ப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …