Breaking News

அதிகாலை நே ர்ந்த கோ ர வி பத்து!! சி றுமி ப லி, 40 பேர் ப டு கா யம் – படங்கள்

தம்புள்ளை – மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விப த்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதோடு 40 பேர் காய மடைந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தம்புள்ளை – மாத்தளை வீதியின் நா உல நாலந்த பகுதியில் இரண்டு பஸ்கள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் மோ தியதிலேயே குறித்த வி பத்து இடம்பெற்றறுள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனர்.

த னியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய வி பத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காய மடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தம்புளை விகாரை சந்தி பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பேருந்தும் கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்தும் மோ தியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைத்தவர்களில் 7 பேர் ஆபத் தான நிலையில் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 12 வயதுடைய சி றுமி ஒருவரே உயி ரிழந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனர்.


About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …