Breaking News

கட மைக்கு சென்ற பொ லிசாரை ந சுக்கி கொ ன்ற த னியார் பேருந்து – படங்கள்

மஸ்கெலியா பொ லிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்சிக் பொ லிஸ் சோ தனை சா வடிக்கு அருகாமையில் நேற்று மாலை (21) இடம்பெற்ற விப த்தில் பேருந்தின் பின் டயர் பகுதியில் சி க்குண்டு பொ லிஸ் அதி காரியொருவர் ப லி யாகியுள்ளதாக மஸ்கெலியா பொ லிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பொ லிஸ் நிலையத்தில் உயிர்பாதுகாப்பு பரிவில் கட மை 40 வயதுடைய அஜித் வீரசிங்க என்பவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.

மஸ்கெலியாவிலிருந்து, நல்லத்தண்ணி நோக்கி சென்ற தனியார் பேருந்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொ லிஸ் அதி காரி மீது மோ தியதிலேயே வி பத்து இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு வி சேட கட மை நிமிர்த்தம் நேற்று முதன் நாளாக மஸ்கெலிய பொ லிஸ் நிலையத்தில் பெயர் பதிவு செய்து விட்டு இரவு நேர கட மைக்காக மவுசாகலை பொ லிஸ் சோ தனைச் சாவ டிக்கு சென்ற போதே அவருக்கு இந்நிலைமை ஏற்பட்டது.

சம் பவத்துடன் தொ டர்புடைய பேருந்தின் சாரதி கை து செய்யப்பட்டுள்ளதாகவும் 21.02.2020. இன்று வெள்ளிகிழமை பேருந்தின் சா ரதி ஹட்டன் நீ த வான் நீ தி மன் றில் முன்னிலை படுத்தபட உள்ளதாகவும் பொ லிஸார் தெரிவித்துள்ளனர்