Breaking News

தொப்பிள் கொடி கழி வுகளோடு ஆ ண் சி சு சட லமாக மீ ட்பு! பா தகியை தேடி பொ லிசார் வலை வீச்சு- படங்கள்

நுவரெலியா பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து இ றந்த நி லையில் ஆ ண் சி சு ஒன்றின் சட லம் நுவரெலியா பொ லிஸாரினால் மீட் கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொ லிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 18.02.2020. நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்ததாக பொ லிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சி சு தொடர்பில் பொதுமக்களால் பொ லிஸாருக்கு வழங் கப்பட்ட தக வலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று சி சுவின் சட லத்தை மீட்டெ டுத்தனர் .

இதேவேளை, மீட் டெடுத்த சி சு தொடர்பில் தீ விர விசார னைகளை நுவரெலியா பொ லிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சி சுவின் தயார் தே ட ப்பட்டு வருவதாகவும் குறித்த சி சுவை கொ லை செய்தே இவ்வாறு வீசி எறிய பட்டிருக்கலாமென நுவரெலியா பொலி ஸாரின் ஆரம்பகட்ட வி சார னைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இற ந்த நிலையில் மீட் கப்பட்ட சிசுவின் சட லம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சி சு வின் தாயாரை தேடும் நட வடிக்கையினை நுவரெலியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …