Breaking News

வைத்தியசாலை வளாகத்தினுள் ம னித எச் சங்கள் மீ ட்பு!! – படங்கள்

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு ம னித எச்ச ங்கள் கண் டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாங்குளம் வைத்தியசாலை வ ளாகத்தில் பு னர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அங்கு காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண் ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து, மனித நேய கண் ணிவெடி அகற்றும் பணியா ளர்களினால் கண் ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த காணியின் ஒரு பகுதியில் ம னித எச் சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொ லிஸாருக்கு தக வல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக மாங்குளம் பொலி ஸார், முல்லைத்தீவு மாவட்ட நீதி பதி எஸ்.லெனின்குமாரின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.
இந்நிலையில், சற்றுமுன்னர் குறித்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதி பதி எஸ்.லெனின்குமார், குறித்த இடத்தை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.