Breaking News

ப கிடி வ தை எதி ரொலி!! முதலாவது மா ணவன் வீட்டில் நடந்த சம் பவம் – படங்கள்

யாழில் ப கிடிவதைக் குற் றச்சாட்டு விசா ரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்க லைக்கழக வளாகங்களுக்குள் உள்நு ழைய இ டைக்காலத் த டைவிதி க்கப்பட்ட மா ணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மா ணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அ டித்து உடை த்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொ லிஸ் நிலைய பொ றுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொ லிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் நு ழைந்த நால்வர், மாண வனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப் படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

பகிடி வதைக் குற்ற ச்சாட்டு விசா ரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் ப ல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நு ழைய இடைக் காலத் த டைவிதிக்கப்பட்ட மா ணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக் காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாண வனின் வீடே நேற்றிரவு தாக் குதலுக்கு ள்ளாகியுள்ளது.

சம்ப வம் தொடர்பில் மானிப்பாய் பொ லிஸார் விசா ரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பகி டிவதை எனும் பெயரில் பா லியல் வ தை புரிந்தவர்கள் இவர்கள் தான் என்பதை ஆ தார பூர் வமாக யாரும் உறு திப்படுத்த முன்வராத நிலையில் குறித்த மா ணவனின் வீட்டின் மீது தா க்குதல் சம் பவம் நிகழ் ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …