Breaking News

யாழில் திருமண மண்டபம் என்ற போ ர்வையில் வி பச்சார வி டுதி!! அ திகாரிகள் சுற் றிவளைப்பு- மா ட்டிய ஆ தாரங்கள்- படங்கள்

யாழில் வி பச்சார வி டுதியொன்று சுற் றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள இராசம்மா திருமண மண்டபத்துக்கு முன்னதாக உள்ள இராசம்மா வி டுதியில் அண்மைக் காலமாக வி பச்சார ந டவடிக்கையில் ஈ டுபட்டு வருவதாக யாழ்ப்பாண பி ரதேச செயலக க லாச்சார பிரிவுக்கு த கவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலக க லாச்சார உ த்தியோகர்கள் மற்றும் அப்பகுதி கிராம அ லுவலர்கள் குறித்த வி டுதிக்குள் நு ழைந்து சோ தனை ந டத்திய போது வி டுதிக்குள் அ றைக்குள் த ம்பதிகளாக இருந்த இருவர் க லாச்சார உ த்தியோகத்தர்களால் கையும் மெய்யுமாக பி டிபட்டனர்.

பி டிபட்டவர்கள் தாங்கள் திருமணமாகியதாகவும் எனினும் பதிவு தி ருமணம் செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்கள்.
அதில் ஒருவர் சா ட்டியினை வசிப்பிடமாகவும் ம ற்றையவர் வெளி மா வட்டத்தை வ சிப்பிடமாக கொண்டவர் எனினும் யா ழ்ப்பாண பிரதேச செ யலர் இருவரையும் யாழ்ப்பாண பொ லிசாரிடம் ஒ ப்படைத்துள்ளார்.
குறித்த இராசம்மா திருமணம மண்டபத்தின் உ ரிமையாளர் வெ ளிநாட்டில் உள்ளதாகவும் இங்கு குறித்த மண்டபத்தை பொ றுப்பெடுத்த முகா மையாளராகச் செ யற்படும் ஒருவரே இவ்வாறான கே வலத்தைப் புரி ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வி டுதியில் தங் கியிருந்த 17 வயதான சி றுமிக்கு 5 மாத பெண் கு ழந்தை ஒன்றும் இரு க்கின்றது. அந்த சி றுமியின் க ணவர் என நடித்துக் கொண்டு அந்த சி றுமியை வி பச்சாரத்தில் ஈடு படுத்திய ஒரு வனும் பிடி க்கப்பட்டுள்ளான். குறித்த சிறு மியைப் போல பலரை அந்த வி டுதி முகாமை யாளன் பா லியல் தே வைக்காக பலருக்கு கொடுத்து வந்துள்ளார் என பெரும் சந் தேகம் எழுந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெ ண் ஆ ளுநர் ஒருவர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வாறான கே வலங்கள் அர ங்கேறுவது ஆளு நருக்கு சவா லான ஒன்றாக அமையும் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின்றன. குறித்த வி டுதியை வை த்திருப்பவன் அ ரசியல் செ ல்வாக்கு மிக்கவன் என தன்னை இ னம் காட்டி வைத்துள்ளதாகவும் இவன் யாழ் மாநகரசபையில் குறித்த வி டுதியை முறைப்படி பதி வு செய் துள்ளானா? என்பது தொடர்பாக மா நகரசபை அதி காரிகள் ஆராய வேண்டும் எனவும் அல்லாது விடின் உட னடியாக விடு தியை மூடி சீ ல் வைக்க வேண்டும் எனவும் சமூக வலை த்தளங்களில் பலர் பதி விட்ட வண்ணம் உள்ளார்கள்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …