Breaking News

பாத சாரிகள் கடவையில் வைத்து குழந் தையினையும் தா யினையும் மோ தித்தள்ளிய வான்!- படங்கள்

இன்று முற்பகல் 11;35 அளவில் மட்டக்களப்பு நாவற்குடா புதிய கல்முனை பிரதான வீதி பாத சாரிகள் கடவையில் பா ரிய வி பத்துச் சம் பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாலர் பாட சாலைக்கு சென்ற தன் குழந் தையினை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வீதியினை கடந்த பெ ண்ணையும் குழ ந்தையினையும் கண் இமைக்கும்நேரத்தில் மோ தித் தள்ளியது தனி யாருக்கு சொந்தமான சொகுசு ரக டொல்பின் வான்.

வாகன சார தியின் கட்டு ப்பாட்டினை மீறி இவ் விப த்து நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்த மக்கள் கூறினர்.

இவ் வி பத்து சம்ப வத்தினை அடுத்து சிசுவெரிய விரைவு அம்பி யூலன்ஸ் வண்டி அழைக்கப்பட்டு தேவையான முதலு தவிகளுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழ ந்தையும் தா யும் மேலதிக சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த விப த்துச் சம்ப வத்தில் மண்டூரினை சேர்ந்த நாவற்குடாவில் வசித்துவரும் சுரேஸ் டிலானி வயது- 36, அவரின் ஆண் குழ ந்தையான சுஜித் வயது-05 இருவருமே பாதிப் படைந்துள்ளதாக அறியமுடிகிறது

குறித்த பெண் ணின் கால் ஒன்று வானில் மோ துண்டு முறிவடை ந்துள்ளதாகவும் குழ ந்தைக்கு தலை யில் பலத்த அடி யும் ஏற்பட்டுள்ளது என சம் பவத்தை நேரில் பார்த்தவர்களும் வைத்தியசாலையில் அனுமதித் தவர்களும் எமது செ ய்திச் சே வைக்கு தக வல்களை தெரிவித்திருந்தார்கள்.

இதே வேளை இந்த விபத் து சம்ப வம் தொடர்பாக விசா ரணை மேற்கொள்ள காத்தான்குடி போக் குவரத்துப்பிரிவு பொ லிஸ் அதிகா ரிகள் சம் பவ இடத்திற்கு விரை ந்து விபத் துச் சம் பவம் தொ டர்பாக விப ரங்களை சேக ரித்து சென்றதோடு மே லதிக விசா ரணைகளை மேற் கொண்டு,ள்ளதாக அறிய முடிகிறது.


About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …