Breaking News

வெலிசறை ஆடைத் தொழிற்சாலையிலும் கொ ரோனா – மினுவாங்கொட தொழிற்சாலையில் மேலும் ஐவருக்கு தொற்று உறுதி..

நாட்டில் மேலும் ஐந்து கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் நான்கு பேரும், வெலிசறை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் இவ்வாறு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் தூய்மைப்படுத்தும் பணியாளர் ஒருவருக்கும் கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *