Breaking News

பா டசாலை மா ணவியை ப ந்தாடிய அ ரச பே ருந்து!! அ திவே கத்தால் நே ர்ந்த வி பரீதம் – படங்கள்

முல்லைத்தீவு – விசுவமடு ஏ-35 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி வி பத்தில் பா டசாலை மா ணவி ஒருவர் ப டுகாய மடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து ஏ-35 வழியாக அதி வே கமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போ க்குவரத்து ச பைக்கு சொந்தமான பே ருந்தொன்று துவி ச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மா ணவி மீது மோ தியதில் இந்த வி பத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வி பத்தில் துவி ச்சக்கர வண்டியில் பயணித்த மா ணவியே ப டுகாயம டைந்த நிலையில்,தரும்புரம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை , மா ணவி மீது மோ திய பே ருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பற்றைக்குள் பாய்ந்துள்ளது.
குறித்த வி பத்து தொடர்பான மேலதிக விசா ரணைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.