Breaking News

சோற்றில் ம றையுமா முழு பூசனிக்காய்!! பா லியல் கு ற்றத்தை ம றைக்க அர ங்கேறிய நாடகம் அம் பலம் – படங்கள்

கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கற்கும் மா ணவர்கள் புதுமுக மா ணவர்களை வட்சப் குறுாப்பில் சேர்த்து அவர்களுக்கு கொடுத்த கொ டூர ராக் கிங் தொ டர்பாக செ ய்திகள் வெளியாகியிருந்தன. அதில் உச் சகட்டமாக ஒரு மா ணவி த ற்கொ லைக்கு முய ன்ற ச ம்பவம் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறான  பா லியல் ரீதியான பகி டிவதை தமிழ் ச மூகத்தை தலை குனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மா ணவிகள் மீது கொ டூரமான முறையில் பா லியல் ரீதியான பகி டிவதையில் ஈடுபட்ட மா ணவ கா வாலிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதி ராக ந டவடிக்கை எ டுப்பதற்கு யாழ் பல் கலைக்கழக விரி வுரையாளர்கள் உட்பட உயர் அதி காரிகள் விசா ரணையில் ஈடு பட்ட போது பகி டிவதையில் ஈடுபட்ட மா ணவர்களும் அவர்களுடன் சம் பந்தப்படவர்களாலும் ப கிரங்கமாக யாழ் பல்க லைக்கழக விரி வுரை யாளர்களுக்கு எச் சரிக்கை விடு க்கப்படுள்ளது.
பகி டிவதையில் ஈடுபட்ட மாண வர்கள் மீது உ ள்ளக விசா ரணை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதி மன்றத்தின் ஊடாக சட் டநடவ டிக்கை எடுக்கும் பட்சத்தில் யாழ் பல் கலைக்கழகத்தில் மா ணவிகள் மீது விரிவு ரையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பா லியல் வ ல்லுறவுகள் மற்றும் பாலி யல் தொ ல்லைகள் தொ டர்பான ஆதா ரங்களை வெளி யிட போவதாக மிர ட்டியுள்ளனர்.

இதனால் சமூ கத்தில் நல்லவர்கள் போல் வலம்வரும் யாழ் பல்க லைக்கழக விரிவு ரையாளர்கள் பலர் தங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற பய த்தில் மா ணவிகள் மீது நடாத்தப்பட்ட பா லியல் ரீதி யான பகிடி வதையை மூடிம றைப்பதற்கு முய ற்சிப்பதாகவும் அறிய முடிகின்றது.
அதில் ஒரு அ ங்கமாக மாண வர்களிற்கு உரிய ஒழு க்கத்தை மட்டும் சொல்லி கொடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மூத்த மா ணவன் ஒருவருக்கு மறு அறி வித்தல் வரும் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடு படவோ, வளாகங்களுக்குள் நுழை யவோ முடி யாதவாறு இடை க்காலத் த டை விதி த்து முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்தது போல ஊட கங்கள் மற்றும் ச மூக வலை த்தளங்களில் வெளியான பாலி யல் வன் முறை சம்ப வங்கள் அனைத்தையும் மூடி மறை க்க பாரிய முயற்சி முன்னெடு க்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மா ணவன் மீதா ன ஒழு க்காற்று விசா ரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசா ரணைகளில் தலை யீடுகளைத் தவிர் ப்பதற்காகவும் பல்க லைக்கழக எல்லை க்குள் நுழைவ தற்கான (Out of Bounds) இடைக் காலத் த டை விதிக் கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர் வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எட்டுப்பேர் இ னம் காணப் பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசா ரணைகள் இட ம்பெறுவதாகவும் வெளியான செய் திகள் முற்று முழுதாக உ ண்மைக்கு புற ம்பானவை என்றும், ஊடகங் களினால் சுட்டிக்கா ட்டப்பட்ட எவ ருமே விசார ணைக்கு உட்ப டவில்லை என்றும் உறுதிப்படு த்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு சென்றிருந்த குழு அங்குள்ள அ திகாரிகள், மா ணவர்கள் சிலரிடம் விசா ரணைகளை முன்னெடு த்திருந்தது. எனினும் பாதிக் கப்பட்டதாகத் தெரிவி க்கப்படும் தரப்பி டமோ, குற்ற ஞ்சாட்டப்படும் தர ப்பிடமோ விசார ணைகள் முன்னெ டுக்கப்படவில்லை என்றும் பா லியல் ரீதி யான துஸ் பிரயோக சம் பவங்கள் தொ டர்பாக எந்தவித விசா ரணைகளும் இடம் பெறவில்லை எனவும் தெரியவருகின்றது.
பாலி யல் துஸ் பிரயோக சம்ப வங்களினால் கொ தித்துப்போய் இருந்த ச மூக வ லைத்தள வாசிகளின் சூட் டை தணி ப்பதற்காகவும் பல மூத்த அதி காரிகளின் பாலி யல் துஸ் பிரயோக சம் பவங்களை மூடி ம றைப்பதற்காகவும் தற் காலிகமாக அரங் கேற்றப்பட்ட நா டகம் இனிதே நிறைவே றியுள்ளமை மறுக் கப்பட முடி யாத உ ண்மை.
எமவே இவ்வாறான கண் துடைப்பு நாடகங்களினால் உண் மைகள் மூடி மறை க்கப்படும்போது பா லியல் கு ற்றங்கள் ஒருபோதும் குறைந்து விடப் போவது இல்லை. தற் கொலைகளும் தான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …