Breaking News

முல்லையில் வெ டிப்பு சம் பவம் – ஒருவர் ப டுகா யம்!! தா யும் மக னும் கை து! – படங்கள்

முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட கு ண்டு வெ டிப்பில் ஒருவர் படு காய மடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச் சை பெற்று வருகின்றார்

இந்த சம்ப வம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

சற்று முன்னர் சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்துக்கு என அபாயகரமான வெ டி பொரு ட்களை எடுத்து வந்து கழற்றி விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு கு ண்டு வெ டித்து சித றியுள்ளது,

இதன்போது குறித்த குண் டை கழற் றி கொண்டிருந்த நபர் ப டுகாயம டைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சூசைப்பிள்ளை புலேந்திரன் என்ற நபரே இந்த சம் பவத்தில் காய மடைந்துள்ளார்.

குறித்த நபர் சிலாவத்தை மாதிரி கிராமப்பகுதியில் வசிக்கின்ற தன்னுடைய தாயாருடைய வீட்டின் பின்புறத்தில் வைத்து கு ண்டினை கழ ற்றி கொண்டிருந்த வேளையிலேயே கு ண்டு வெடி த்து மேற்படி அன ர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம் பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலி ஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணு வத்தினர் வி சேட அ திரடிப் படை யினர் அனைவரும் வருகை தந்து குறித்த இடத்தை சோத னையிட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெடி ப்புச் சம்பவ த்தை விட மேலும் பல அபாய கரமான வெ டிபொரு ட்கள் கொண் டுவந்து வைத்திருக்கின்றன அவதா னிக்கக்கூடி யதாக இருக்கின்றது