Breaking News

யாழில் இ ளம் குடு ம்பப் பெ ண் துாக் கில் தொங் கி தற் கொ லை!! அடுத் தடுத்து அரங் கேறும் அவ லங்கள்!!

யாழில் ஒரு பிள் ளையின் தாய் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் உயிரி ழந்துள்ளார்.இச் சம்,பவம் அரியாலைப் பகுதியில் இடம்,பெற்றுள்ளது.
அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31) எனும் ஒரு பிள் ளையின் தா யாரே இன்றைய தினம் (8) வீட்டினுள் தூ க்கில் தொ ங்கிய நிலை யில் உயிரிழ ந்துள்ளார்.
கண வரும் ,தாயா ரும் வேலைக்காக சென்றுவிட மக ன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித் திருந்த வேளையிலேயே இச் சம் பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசா ரணைகளை யாழ் பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …