Breaking News

யாழில் கரப்பான் பொரியல் பிரியாணி வேண்டுமா?? நம்மகிட்ட வாங்க

யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள  ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர் ச்சியை ஏற்படு த்தியுள்ளது.

இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறை ப்பாடு செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த முறை ப்பாட்டாளருடன் முர ண்பட்டுக் காெண்டமை குறிப்பிடத்தக்கது.