Breaking News

கோ ர விப த்தில் சிக்கிய வாகனம்!! பரி தாபமாக ப லியான 4 இளை ஞர்கள் – படங்கள்

கண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வா கன விப த்தில் நான்கு இளை ஞர்கள் பரிதாபமாக உரி ழந்துள்ளனர்.

குறித்த நான்கு இளை ஞர்களும் பணித்த வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோ தியதிலேயே குறித்த விப த்து இடம்பெற்றுள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விப த்தில் உயி ரிழந்த இளை ஞர்கள் 17 மற்றும் 19 வயதிற்கிடைப்பட்ட திருகோணமலை, மஹியங்கனை, உகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொ லிஸாரின் ஆரம்பகட்ட விசார ணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

வி பத்து தொடர் பில் பொலி ஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …