Breaking News

புது வ ருடம் பிற ந்ததிற்குள் இத் தனை பா லியல் துஸ் பிர யோக மு றை ப்பாடுகளா?? அதி ர்ச்சி தக வல் வெளி யானது.

2020ம்ஆண்டு பி றந்து முதல் 15 நாட்களில் இலங் கையில் 142 பா லியல் வன் புணர்வு சம் பவங்கள், 42 கடு மையான பா லியல் துஸ் பிர யோகங்கள், 54 சி றுவர் துஸ் பிர யோக ங்கள் என்பன பதிவா கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நா டாளு மன்றில் இந்த தக வல் இன்று வெளி யிடப்பட்டது. அர  பிரதம அமைப் பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த தக வலை இன்று வெளி யிட்டுள்ளார்.
இதில் அதிக மான பா லியல் வன் புண ர்வு ச ம்பவ ங்கள் மட்டக்களப்பு பிரதே சத்திலேயே நிகழ் ந்துள்ளன.
இதன்படி 44 பாலி யல் வன் புண ர்வுகள், கடு மையான பா லியல் கு ற்றம் 8 மற்றும் 17 சிறு வர் து ஸ்பிரயோக சம்ப வங்கள் மட்டக்களப்பு காவ ல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை 2012 முதல் 2020 வரையான பகுதியில் 11,998 பா லியல் வன் புண ர்வுகள், கடு மை யான பாலி யல் குற்ற ங்கள் 4,806 மற்றும் சி றுவர் துஸ் பிரயோ க சம்ப வங்கள் 5,891 என்பன பதி வாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …