Breaking News

8்ம் வகுப்பு மா ணவியுடன் அந் தரங்க தொ டர்பைப் பேண முற்பட்ட ஆசி ரியரால் பத ற்றம்!!

கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8்ம் வகுப்பு மா ணவியுடன் தகா த முறை யில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிாி யா் ஒருவா் கிளிநொச்சி சிறுவா், பெண்கள் விவகாரங்களுக்கான பொலி ஸாாினால் கை து செய் யப்பட்டுள்ளாா்.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலையில் வகுப் பறையில் வைத்து மா ணவி ஒருவருடன் ஆ சிாியா் ஒருவா் தகா த முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளாா்.
இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட மா ணவி பெற் றோருக்கு சம்ப வத்தை உடனடியாகவே கூறியிருக்கின்றாா். பின்னா் பெற் றோா்  பாடசாலை அதி பாிடம் விடயத்தை கூறியிருக்கின்றனா். எனினும் பாட சாலை அதிபா் அதனை கவனத்தில் எடுக்காமல் இருந்துள்ளாா்.
இதனையடுத்து மாண வியின் உறவினா்கள், மற்றும் பொ துமக்கள் ஆசிாி யரை பிடி த்து கவனிப்பின் பின் வகுப்ப றைக்குள் வைத்து பூட்டி யதுடன், பெற் றோா் கிளி நொச்சி பொ லிஸ் நிலையத்தில் சி றுவா், பெ ண்கள் விவகார பிாிவுக்கு முறை ப்பாடு கொடு த்துள்ளனா்.
இதனையடுத்து உடனடியாக பாட சாலைக்கு சென்ற பொ லிஸாா் ஆசிாி யரை கை து செய்துள்ளனா்.