Breaking News

யாழ் மா ணவிகளை பாலி யல் சேட் டைகளிற்கு பய ன்படுத்த கொழு ம்பில் உல் லாச வீடு!! அடுக் கடுக்காய் குவி யும் மன் மத ராசா க்களின் திரு விளை யாடல்- படங்கள்

சரியான முறையில் தண் டணைகள் வழங்கப்படாமையே இதுபோன்ற பாலி யல் குற் றவாளிகள் அதிகரித்து செல்வதற்கு முக்கிய காரணம் என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.
மாண வர்களிற்கு முன் உதாரணமாக இருந்து செயற்பட வேண்டிய ஒரு சில தறு தலை காவா லிகளினால் ஆங்காங்கே வெளிப்படை யாகவும் மறைமுக மாகவும் அரங் கேற்றப்படும் பாலி யல் வன் கொடு மைகளினால் சிக்கி சின்னா பின்னமாகும் பெண் களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

ஆதா ரபூர்வமாக மாட் டிய ஒரு கிரு மி ஒன்று குறைந்த பட்ச தண் டனையோடு மீண்டும் சேவை யில் இணைக்கப்படும் போது பாதிக்கப்பட்ட பெ ண் மீண் டும் பாதி ப்பிற்கே உள்ளா வாள். மேலும் அதே கிருமி மீண்டும் தனது வேலை  யை காட்டும் போது பாதி க்கப்பட்ட பெ ண் நடந்தவற்றை வெளி க்காட்ட தய ங்குவாள். வெளியே சொல்லி என்ன கிடைக்கப் போகின்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் நிலைத் துவிடும். நாளடைவில் அதுவே அவள் தற் கொ லை செய்ய கார ணமாக அமையும்.
ஒருவரிற்கு வழங் கப்படும் தண் டனை மற்ற வர்களிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அதே தவ றை மற்றைய யாரும் நினைத்து பார்க்க கூட தய ங்க வேண்டும்.இது என்று அமூ லிற்கு வருகின்றதோ அன்றுதான் இவ்வாறான குற் றங்கள் ஓரள வேனும் குறை ந்திட வாய்ப்பு உண்டு. அவனே தண் டனை இல்லாம திரியுறான் நான் செ ய்தா என்ன?? என்ற எண்ணம் ஏனைய வி சக் கி ருமிகளும் த ப்பு செய்ய படிக்கல்லாக அமைந்து விடும். இதையே தான் இவர்களின் கீழ் இருப்ப வர்களும் செய்யப் போகின்றார்கள். செய்கி ன்றார்கள்

எனக்கு தெரிந்து கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பேராசி ரியர்கள் , விரிவுரை யாளர்கள் என முக்கிய பல புள் ளிகளிற்கு எதி ராக குற்றசா ட்டுக்கள் பல முன் வைக்கப்பட்டு , மாண வர்களால் போரா ட்டங்கள் கூட முன்னெடு க்கப்பட்டு இரு க்கின்றன. ஆனால் அவர்கள் தற்போது வரையில் சே வையில் உள்ளார்கள்.
ஒட்டுமொத்த பல்கலை சமூகத் திற்கும் அவர்கள் பற்றியும் அவர்களின் சேட்டை கள் பற்றியும் தெரியும். ஆனால் இதுவரை நடவ டிக்கை எடுக்க ப்படவும் இல்லை, எடுக்க படவும் மாட்டாது.

இந்த சேட்டைக ளுக்காக கொழும்பில வீடு வாங்கி வைச்சு இருப்பவர்களும் உண்டு.
பாலி யல் ரீதி யான தொல் லைகள் / குற்ற ங்கள் என்பது தண்ட னைக்குரிய குற்ற ங்கள். அது உள்ளக விசா ரணைகளுடன் முடிக்கப்பட முடியா தவைகள். சமரச ப்படுத்த முடி யாதவை. அவை தொடர்பில் பொலிசா ருக்கு தெரி விக்கப்பட்டு நீதிம ன்றங்கள் ஊடாக விசா ரிக்கப்பட வேண்டிய வை. பாலி யல் குற் றங்களை மூடி ம றைக்க முய ல்வது கூட தண்ட னைக்குரிய குற்ற மாகும்.

மாண வர்களால் முன் வைக்க ப்படும் முறை ப்பாடுகள் தொ டர்பில் வெளியே வராது உள்ளக விசார னைகளுடனும் சமரசங்க ளுடனும் முடிக்கப் படுபவை பற்றி யும் சட் ட உத விகளை வழ ங்க முன் வந்துள்ள சட்டத் தரணிகள் கவ னத்தில் எடுப்பா ர்கள் என நம் புவோம்.