Breaking News

முல்லையில் குடும் பஸ்தர் சுட் டுக் கொ லை

முல்லைத்தீவு – மாங்குளம் பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒரு வர் சுட் டுக் கொ லை செய்யப்பட்ட நிலையில், சட லமாகக் கண்டெடு க்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த நப ரின் ச டலம் கண்டெடு க்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குரோ தம் காரணமாக இந்த கொ லை சம் பவம் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலி ஸார், உள் நா ட்டு துப் பாக்கி மூலம் குறித்த நப ர் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டு ள்ளதாகத் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள் ளைகளின் தந்தையான ஜெயா என்ற குடும்ப ஸ்தரே இவ்வாறு சட லமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.
சம்ப வம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலி ஸார் மேல திக விசா ரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …