Breaking News

அ ரச பேருந்தை பதம் பார்த்த தனி யார் பேருந்து !! ஒருவர் ப லி – 20இற்கும் மேற் பட்டோர் ப டு கா யம் – படங்கள்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் தனியார் பேருந்தொன்று மோ தி விபத் திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம் பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலி ஸ் பிரிவிற்கு உட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விப த்தில் தனியார் பேருந்தின் உதவியாளர் உயிரி ழந்துள்ள தாகவும், சார தி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்டோர் பல த்த காய ங்களுக்கு ள்ளாகியுள்ளதாகவும் எமது புதுமை Fm செய் தியாளர் தெரிவித்தார்.

உயி ரிழந்தவர் திருகோணமலை பகு தியை சேர்ந்தவர் எனவும், சடலம் தம்பலாகாமம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்ப வத்தில் ப டுகாய ங்களுக்கு உள்ளா கியுள்ளோர் தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் வைத்திய சாலைகளில் சிகி ச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசா ரணைகளை தம்பலாகாமம் பொலி ஸார் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.