Breaking News

அதிகாலை நேர்ந்த பய ங்கரம்!! பொலி ஸ் உத்தி யோகத்தர் அடி த்துக் கொ லை!! – படங்கள்

மட்டக்களப்பு – வவுணதீவு பொ லிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொ லிஸ் உத்தி யோகத்தர் ஒருவர் அடி காய ங்களுடன் ச டலமாகக் கண் டெடுக்கப்பட்டு ள்ளார்.

குறித்த பொ லிஸ் உத்தி யோகத்தரின் சட லம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கண்  டெடுக்கப்பட்டதாக வவுணதீவு பொ லிஸார் தெரி வித்தனர்.

வாழைச்சேனை பொ லிஸ் நிலையத்தில் கட மையாற்றும் 55 வயதுடைய தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடல மாகக் கண் டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொ லிஸ் உத் தியோகத்தர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன ந்தெரி யாத நபர் களினால் அவர் அடி த்துக்கொ லை செய்ய ப்பட்டிருக்கலாம் என பொ லிஸார் சந் தேகம் வெளி யிட்டுள்ளனர்.

இந்த சம் பவம் தொடர்பாக வவுணதீவு பொலி ஸார் மேலதிக விசார ணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …