Breaking News

காம வெ றியில் மா ணவிகளை தற் கொ லைக்கு தூண்டிய காவா லிகள் இதோ!!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மா ணவர்கள் புதிதாக சேர்ந்த மா ணவிகள் மீது கொ டூரமான முறையில் ராக் கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர் ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மா ணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மா ணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கே வலமான முறையில் உரையாடி வருகின்றனர்.
இவர்களின் தொல் லை தாங்காது மா ணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற் கொ லை க்கு முயன்றுள்ளார். இதனால் அதி ர்ச்சியடைந்த மா ணவியின் தந்தை மா ணவியிடம் விசாரித்த போதே இந்த அ திர்ச்சித் த கவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மா ணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாண வர்கள் இவ்வாறான கே வலங்களை புரிந்துள்ளார்கள். மாண வியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல் லைப் படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வா ணமாக நிற்கச் சொல்லுவதாகவும் அதி ர்ச்சித் தகவல்களை குறித்த மா ணவி தெரிவித்துள்ளதாக அந்த தந்தை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மா ணவி உட்பட்ட ஏனைய மா ணவிகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இளம் மா ணவிகள் மற்றும் மா ணவர்கள் தற் கொலை சடுதியாக அதிகரி த்துள்ள காரணத்தை ஆராயமுற்படும் போது இவ்வாறான பல்க லைக்கழக காவா லிகளின் செயற்பாடுகளும் தற் கொ லைக்கு துாண்டும் காரணிகளாக அமைந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மா ணவியின் தந்தை தனது மக ளுக்கு வந்த பல்கலைக்கழக மாண வர்களின் தொலைபேசி இலக்கங்களை எமக்கு அனுப்பியுள்ளார். அவ்வளவு தொலை பேசி இலக்கங்களும் இங்கு நாம் வெளியிட்டுள்ளோம்.
அத்துடன் இது தொடர்பாக ஜனாதி பதியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முயன்றுள்ளன.
இவ்வளவு தொலை பேசி இலக்கங்களின் உரிமையாளர்களுக்கும் எ திராக கடு ம் நடவ டிக்கை எடுப்பதற்கு ஆய த்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும் அதற்காக சமூகநலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனவும் மாண வியின் தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாண விக்கு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சிபீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மா ணவர்களால் எடு க்கப்பட்ட குறித்த தொ லைபேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
0763762380/ 0769202125/ 0772488443/ 0774005260/0764199802/ 0754472445/ 0750412574/ 0764895147/ 0762730423/ 0757907530/ 0771827169/ 0776217873/ 0776972626/ 0710554374/ 0766353346/ 0767710894/ 0778775128/ 0768401384/ 0779972439
இதே வேளை குறித்த பல்கலைக்கழக காவா லி மாண வர்களில் சிலரின் புகை ப்படங்களும் எமக்கு கிடைத்துள்ளன. இவர்களுக்கு எதிராக சட்டந டவடிக்கை எடுக்க முற் பட்ட காரண த்தால் அவற்றை நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …