Breaking News

மலி ந்து போன தற் கொ லைகள்!! திட் டமி ட்டு அழிக் கப்படுகின்றதா மா ணவ சமு தாய ம்!! யாழில் அடுத் ததுத்து இரு யுவ திகள் ப லி – படங்கள்

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இ ளம் யுவ தி ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் நேன்று மதியம் சட லமாக மீட்க ப் பட்டுள்ளார்.

மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது-20) என்ற இ ளம் யு வதியே இவ்வாறு ச டலமாக மீட் கப்பட்டவர் ஆவார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனி மையில் இருந்த குறித்த யுவ தி தூக் கில் தொ ங்கி உயிரி ழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல் லூரியில் க ல்வி கற்ற குறித்த மாண வி, கடந்த ஆண்டு உய ர்தரப் பரீட் சைக்குத் தோற்றி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி எனும் 17 வயது மா ணவி ஒருவரும் தூக் கிட்டு தற் கொ லை செ ய்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக் கில் தொ ங்கிய நிலையில் உயி ரிழந்த மாண வியின் சட லம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாண வி தூ க்கிட் டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் பராயத்தினர் இவ்வாறாக தற் கொ லை செய்வது அண்மைக்காலமாக தொடர் கதையாகி வருகின்றது. பிள்ளைகளை படி க்க வைப்பதற்கு பெற் றோர்கள் தினமும் பாடுபடும் நிலையில் பிள் ளைகள் இப்படியாக தவ றான முடி வெடுப்பது வரு த்தத்திற்குரியது.
அவ்வாறே இம் மா ணவிகளின் பெற் றோரும் குடும்ப சூழலை பொருட் படுத்தாமல் மக ளின் கல் விக்கு அயராது உழை த்துவந்த நிலையில் மாண வி தூக் கிட்டு த ற் கொலை செய்து கொண்டமை மாண வியின் குடும்பத்திற்கு ஆறா த்துயரை ஏற்படு த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.