Breaking News

பெ ண் ஒருவரின் வி பரீத செய ற்பாடு!! இளம் தாய் ப லி! சிறு வன் உட்பட இருவர் ப டுகா யம் – படங்கள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத் தில் ஒருவர் உயி ரிழந்து ள்ளதுடன், இருவர் காய மடைந்துள்ளன ரென பொலி ஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொ லிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) மதியம் இந்த விப த்து இடம்பெற்றது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெ ண் ஊழியர் ஒருவர் பின்புறமாக நோக்கி செலு த்தியுள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழ ந்த வாகனம், வேக மாக பின்புறமாக நோக்கிச் சென்று வீதியால் பய ணித்துக் கொண்டிருந்த இரு துவிச்சக்கர வண்டியுடன் மோ தி பொலி ஸ் அத்தி யட்சகர் காரியாலத்தின் வேலியையும் சேத மாக்கியது.

விப த்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாண வனை ஏற்றிச் சென்ற இ ளம் தா ய் உட்பட பாடசாலை மாண வனும் மற்றுமொரு பெண் ணும் படு காய மடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகி ச்சைப் பல னின்றி குறித்த தாய் உயி ரிழந்து ள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர். ச.புஸ்பராணி (வயது 36) என்ற 3 பிள் ளைகளின் தா யே இவ்வாறு உயி ரிழந்து ள்ளார்.

விப த்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொ லிஸார் மேலதிக விசா ரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …