Breaking News

காதலில் தோல் வியா? யாழில் மா ணவனின் வி பரீத முடிவு – படங்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியில் மா ணவன் ஒருவர் தூக் கிட்டுத் த ற்கொ லை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்கும் சிவகுமார் டினோஜன் (வயது-19) என்ற மா ணவனே இவ்வாறு உயி ரிழந்தவர் ஆவார்.
நேற்று முந்தினம் (01.02.2020) வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அறை ஒன்றில் தொலைபேசி வயர் மூலம் தூக் கில் தொங் கியுள்ளார்.

வெளியில் சென்ற அவரது தாயும், சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூக் கில் தொங் கிய நி லையில் காணப்பட்டுள்ளார்.
உட னடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நேன்று (02.02.2020) மதியம் 12 மணியளவில் சிகிச்சை பல னின்றி மா ணவன் உயி ரிழந்துள்ளார்.

காதல் தோல் வியாலேயே குறித்த மா ணவன் தற் கொ லை செய்து ள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்ப வம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக வி சாரணை களை மேற்கொண்டுள்ளனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …