Breaking News

யாழில் சிறுவனை பந்தாடிய கார்!! சாரதி தப் பி ஓட்டம் – படங்கள்

யாழ், நாயன்மார்கட்டு பகுதியில் மிதிவண்டி மீது கார் மோ தியதில் சிறுவன் ஒருவர் படு கா யம் அடைந்து ஆப த்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நேற்று இரவு 8:00 மணியளவில் இந்தச் சம் பவம் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் முத்திரைச்சந்திப் பக்கமிருந்து செம்மணி நோக்கிய திசையில் பயணித்த சிறுவன் வலது பக்கம் திருப்ப முற்பட்டபோது எதிரே வந்த கார் மோதி யதிலேயே விப த்து நிகழ்ந்துள்ளது.
காரைச் செலுத்திவந்த சாரதி அங்கிருந்து தப் பி ஓடிய நிலையில் அங்கு மக்கள் திரண்டதால் பத ற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விப த்து நடந்து ஐம்பது நிமிடங்களின் பின்னரேயே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
பலர் யாழ்ப் பொலிஸாருக்கு தகவலை வழங்கியும், 3 கிலோ மீற்றர் தூரத்துல் உள்ள பொலிஸார், சம்பவ இடத்திற்கு வந்து சேர 50 நிமிடங்கள் ஆகின.
இவ் விப த்தில் காய மடைந்த சிறுவன் சுமார் 13 வயது மதிக்கத்தக்கவர்.
இச் சிறுவனின் துவிச்சக்கர வண்டியில் ஒளி (லைட்) வசதி ஏதும் கிடையாது, எவரது துணையும் இன்றி தனியாகவே வீதியில் பயணித்திருந்தான்.
பெற்றோரின் பொறுப்பற்ற விதமே இவ் விபத் திற்கான முதற் காரணம்,இவ் விபத் தின் முழுக் பொறுப்பாளிகள் பெற்றோரே!
மற்றும் பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவது கிடையாது, துவிச்சக்கர வண்டிகள் இரவில் பயணிக்கும் போது டைனமோ லைட் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும்,

அவ்வாறு இல்லாத சைக்கிள்களை பறிமுதல் செய்ய வேண்டும் அல்லது, அப ராதம் விதிக்க வேண்டும், இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இவ்வாறான விப த்துக்கள் ஓரளவேனும் குறைய வாய்ப்புண்டு.