Breaking News

யாழில் உள்ள பிரபல தனி யார் வைத்திய சாலைக்கு சென்ற நோ யாளிக்கு நேர்ந்த கொ டூரம்! – வீடியோ

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தி யுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட் டம் ஒன்றை மேற் கொண்டுள்ளார்.

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் அவர் தறதறவென உள்ளே இழு த்துச் செல்லப்பட்டார்.
யாழ் மாவட்டத்தில் மனி தாபி மானம் குழி தோண்டி புதை க்கப் பட்டள்ளமைக்கு இது நல்ல சான்று என மக்கள் தெரிவிக்கின்றனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …