Breaking News

யாழில் ஆலய கேணியில் சிறு வனின் சட லம் மீட்பு

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறு வன் ஒருவனின் சட லம் மீட்கப் பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலி ஸார் தெரிவித்தனர் .
இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ் கி உயி ரிழந்த நிலையில் சிறு வன் சட லமாக மீட் கப்பட்டான்.
ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறு வனின் சட லம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலி ஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலி ஸார், மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்