Breaking News

கிளிநொச்சியில் கோ ர விப த்து 11 பேர் வைத்தியசாலையில்- படங்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் டிப்பர் வாகனமும் தனியார் பஸ் ஒன்றும் விபத் துக்கு ள்ளாகியுள்ளது.

இந்த விப த்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளர் மற்றும் பஸ்ஸில் பயணித்த பத்து பயணிகள் உட்பட பதினோரு பேர் காய ங்களுக்கு ள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் காய மடைந்த இருவர் வட்டக்கச்சி வைத்தியசாலையிலும் 9 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனங்கள் ,முரசுமோட்டைப் பகுதியை கடக்கும் போது இந்த விப த்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விப த்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …