Breaking News

இளம் குடு ம்பஸ்தரின் வெறி யாட்டம்!!மனை வியைக் கொ ன்று அவரது சகோ தரியை கத் தியால் கு த்தி தானும் தற் கொ லை முயற்சி

மனை வியை கத் தியால் குத் திக் கொ லை செய்த குடும் பத்தலைவர், சகோ தரியைக் காப் பாற்ற முற்பட்ட இ ளம் பெ ண்ணையும் கத் தியால் குத் தியுள்ளார். அத்துடன் தானும் கழு த்தை அறு த்து தற் கொ லைக்கு முய ற்சித்துள்ளார்.

இ ளம் குடும் பபப் பெ ண் உயி ரிழந்த நிலையில் அவரது சகோ தரியும் கொ லை யாளியும் கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்ப வம் தருமபுரம் பொ லிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபலனந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் பணியாற்றும் சுகந்தன் சகுந்தலா (வயது -25) என்ற குடு ம்பப் பெ ண்ணே கொ ல்லப் பட்டார்.

அவரது கண வரான கொ லை யாளி சுகந்தன் (வயது-24), கொ ல்லப் பட்டவரின் இளைய சகோ தரி கிருஷ்ணசாமி பிரியங்கா (வயது-22) ஆகிய இருவரும் கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“சகுந்தலாவுக்கும் சுகந்தனுக்கும் 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது. எனினும் அண்மைக்காலமாக இருவருக்கும் முர ண் பாடு இருந்துள்ளது.
இன்று அதிகாலை மனை வியை கத் தியால் குத் தி சுகந்தன் கொ லை செய்துள்ளார். அதனைக் கண்ட சகுந்தலாவின் சகோ தரி தடு க்க முற்பட்டுள்ளார். அதனால் மனை வியின் சகோ தரியின் தலை யில் கொ லையாளி கத் தியால் குத் தி யுள்ளார்.
அத்துடன், தானும் கழு த்தறுத்து தற் கொ லைக்கு கொ லை யாளி முயன்றுள்ளார்.
கொ லை யாளி தற்போது பொலிஸ் காவ லில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச் சை பெற்று வருகிறார்” என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …