Breaking News

யாழில் மற்றுமொரு பல்கலைகழக சிங் கள மா ணவிக்கு நேர்ந்த கதி!

திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவில் பகுதியில் பல்கலைகழக மா ணவியை வழிமறித்த கொ ள்ளை கும் பல் மா ணவியின் பணம் மற்றும் கைதொ லைபேசி உள்ளிட்ட பொருட்களை பறி த்துச் சென்றிருக்கின்றது. இந்த சம்ப வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சிங் கள மா ணவி ஒருவா் வெளியே சென்றுவிட்டு தனது விடு திக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலை யில் சிவன் அம்மன் வீதியில் 3 மோட்டாா் சைக்கிள்களில் நின்ற வழி ப்பறி கொள் ளையா்கள் குறி த்த மா ணவியை வ ழி மறித்துள்ளனா். எனினும் மா ணவி நிற்காமல் தொடா்ந்து நடந்து சென்றுள்ளாா்.
இதனையடுத்து மா ணவியிடமிருந்த கைப்பை, தொலைபேசி ஆகியவற்றை அடா த்தாக பறித்துள்ளனா். இதனையடுத்து மா ணவி கூச் சலிட்டதை தொடா்ந்து கொள் ளையா்கள் அங்கிருந்து தப் பி ஓடியிருக்கின்றனா்.

இதன்போது மா ணவியில் கைப்பையில் இருந்த விலை உயா்ந்த தொலைபேசி, 7500 ரூபாய் பணம், வங்கி அட்டைகள், பல்கலை கழக மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பறி த்து செல்ல ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பாக மா ணவி கோப்பாய் பொலி ஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவு செய்துள்ளாா்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …