Breaking News

பெ ண் ஒருவரிற்கு ஆணு றுப்பை தூ க்கி காட்டிய ஆ மி காறனிற்கு நேர்ந்த க தி – படங்கள்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெ ண் ஒருவருக்கு மர்ம உறு ப்பை காட்டிய இரா ணுவ சிப் பாயை பொது மக்கள் நைய ப்புடைத்த சம் பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இது தொடர்பாக பாதி க்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெ ண் தெரிவிக்கையில், குறித்த ந பர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழி த்ததுடன், மர் ம உறு ப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நப ரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்

பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசா ரித்த போது தான் இரா ணுவம் என்று தெரிவித்தார், பின்னர் தாம் பொலி சாருக்கு தக வல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெ ண் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலி சார் குறித்த நப ரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலி ஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தான் இரா ணுவ மு காம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நப ர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
குறித்த சம் பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம் பத ட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடிய வர்களால் குறித்த நபர் தாக் குதலிற்கு ள்ளாகி யிருந்தமையும் குறிப்பிடதக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …