Breaking News

தந் தையாரின் மோ சமான செயல்!! இள ம் பெ ண்ணின் விப ரீத முடிவு – படங்கள்

திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மேபில்ட் சாமஸ்பிரிவில் யு வதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை பயன்படுத்தி தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 23.01.2020 இன்று வியாழகிழமை அதிகாலை வேலையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தூக் கிட்டு தற் கொ லை செய்துகொண்ட யுவ தியின் தந் தை தினந்தோரும் ம து அரு ந்தி விட்டு வந்து தனது மக ளிடம் சண் டை பிடிப்பதாகவும் நேற்று இரவும் ம து பானம் அருந் திட்டு வந்து தனது மக ளிடம் கடு மையான முறையில் சண் டை பிடித்து கொண்டதாகவும் எனது தந் தை ம து அருந்தி விட்டு வந்து மோச மான முறையில் சண் டை பிடித்ததன் காரண மாகவே தான் தற் கொ லை செய்து கொள்வதாக தூக் கிட்டு தற் கொ லை செய்து கொள்வதற்கு முன்பு தன் கைப்பட எழுத்திய கடிதத்தினையும் பொலிஸார் மீட் டு ள்ளனர்.

இவ்வாறு தற் கொ லை செய்து கொண்டவர் 24 வயது டைய ராஜதுறை நவலெட்சுமி என்ற யு வதி என அடை யாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலி ஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம் பவம் தொடர்பிலான மர ண விசா ரனைகள் திடிர் மர ண விசா ரனையாளர் தலைமையில் இடம்பெற்றவுடன் யுவ தியின் சட லம் சட் ட வைத் திய அதி காரியின் பிரே த பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பபட்டு சட் ட வைத்திய அதி காரியின் பிரேத பரி சோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசார னைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …