Breaking News

யாழில் சித் திரவதை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட நிலையில் ஆ ணின் சட லம் மீட்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கத் தியால் வெ ட்டி மிக மோ சமாக சித் திர வதை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட நிலையில் அடை யாளம் தெரியாத நப ர் ஒருவரின் சட லம் காணப்படுகிறது.
மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கு சமீபமாக குறித்த சட லம் காணப்படுகிறது.
நெஞ் சுப் பகுதி, தலை போன்ற பகுதிகளில் கூ ரிய ஆயு தங்களால் குத் தி கா யப்படுத்தப்பட்ட கா யங்கள் காணப்படுகின்றன.
சம் பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தனி ப்பட்ட விரோ தம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.